×

காளி பட சர்ச்சை விவகாரத்தில் இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை..!!

டெல்லி: காளி பட சர்ச்சை விவகாரத்தில் இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இயக்குனர் லீனா மணிமேகலை மீது பல்வேறு மாநிலங்களில் பதியப்பட்ட வழக்குகளை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இயக்குனர் லீனா மணிமேகலை வழக்கை பிப்ரவரி 17ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Tags : Supreme Court ,Leena Manimekalai , Kali film controversy, director Leena Manimekalai, Supreme Court
× RELATED அமலாக்கத்துறையின் கடும்...